തകിലിൽ ഇങ്ങനെയും വായിക്കാൻ കഴിയുമെന്നു കാണിച്ചു തന്ന കലാകാരൻമാർക്ക് എല്ലാ അഭിനന്ദനങ്ങൾ
Thank god n proud to say that in Malaysia we still followed tamil culture. Paarambariya kalai kaalacharam azhiyathu endrendrum..
எங்களது கைகளைப் போல் சதாகாலமும் சாப்பிட்டுக் கொண்டே காலம் தள்ளாமல் உங்களது கைகள் மட்டும் ஏனடா கலையை வளர்க்க இப்படித் துடிக்கின்றன,நிம் போன்றோர் நீடூழி வாழ்க !!!!
It's fantastic n flawless as well as most energetic music rendered, hat's off
வாழ்த்துக்கள் சகோதர்களே வீ.மதி வேதாரண்யம்
What a calculated flawless rhythm with ease. Great. Enjoyed. 👌👏🙏🌹🌷
மிக மிக பிரமாதமாக இருக்கு உண்மையாகவே வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
Marvelous. I have never seen such a thaniavarthana especially in thavil. GOD bless both of you vizards.
இந்தக்கலை பாதுகாக்கப்பட வேண்டும்.
பின்னு பின்னுன்னு பின்றாங்களே. பலே. பலே. அருமை. அருமை.
திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதற்காக தங்களின் தொலைபேசி எண் தேவை படுகின்றது 🙏🏻🌷🌷
மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்
Jaffna tamilan s are great Worriers
இது தான் தமிழர்களின் பாரம்பரிய இசை கச்சேரிகள்
இவர்கள் யாழ்ப்பாணம் கலைஞர்கள். மிகவும் திறமையானவர்கள்
Excellent Kalaicharkal. Valthukkal Brothers Wishes from malaysia
Really fantastic very good to hear super musicians really very admiring play please continue this for ever
Absolutely amazing Skill from both players is an inspiration to all young Thavil players!! What a performance.
அருமையான பதிவு வாழ்க இசை கலைஞர்கள்...
@susaiyahraphael3881