Song : Salangai Katti Odi Odi Vaa Vaa - Tamil Lyrics
Singer : Priyanka
Lyrics : Traditional
Music : Veeramani Kannan
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#vijaymusicals #krishnashtami #lordkrishna #priyanka
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
தேவகி நந்தன ராதா ஜீவன
கேசவா ஹரே மாதவா
பூதன பஞ்சன பாப வினாசன
கேசவா ஹரே மாதவா
கோகுல பாலனே ஓடி வா வா
கோபால பாலனே ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
பாண்டவ ரக்ஷக பாப விநாசன
கேசவா ஹரே மாதவா
அர்ஜுன ரக்ஷக அன்ஞான நாக்ஷக
கேசவா ஹரே மாதவா
கீதா அமுதமே ஓடி வா வா
ஹிருதயா நந்தமே ஆடி வா வா
கம்ச விமர்தன காலிங்க நர்த்தன
கேசவா ஹரே மாதவா
ஆசிர்த வத்சலா ஆபத் பாந்தவ
கேசவா ஹரே மாதவா
ஓம்கார நாதமே
ஓடி வாராயோ
ஆனந்த கீதமே
ஆடி வாராயோ
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
உன் பிஞ்சு பாதம்
தேடி தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம்
பாடி ஆடி வந்தோம்
சலங்கை கட்டி
ஓடி ஓடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
என் தாமரை கண்ணா
ஆடி ஆடி வா வா
To get more updates follow us on :
Instagram - www.instagram.com/vijaymusicals/
Facebook - www.facebook.com/VijayMusical
コメント